குழு போட்டிகளில் வென்ற
மாணவர்களும் பயிற்சி அளித்த
ஆசிரியர்க்ளும்
அண்மையில்
நடைபெற்ற மாநகராட்சி மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்கள்
134 பரிசுகளை வென்றனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கான டாஜ் பால் போட்டிகளில்
எங்கள் பள்ளியே முதல் இடத்தை பிடித்தது.
ஒன்று
முதல்மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான
டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற
மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்
ஒன்று
முதல் மூன்றாம் வகுப்பு மாணவியர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல்
பரிசு
வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்
நான்கு,ஐந்து வகுப்பு மாணவர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல்
பரிசு
வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்
நான்கு,ஐந்து வகுப்பு மாணவியர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல்
பரிசு
வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்
ஆறு
முதல் எட்டாம் வகுப்பு மாணவியர்களுக்கான கோ கோ போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த
ஆசிரியர்கள்
ஆறு
முதல் எட்டாம் வகுப்பு மாணவியர்களுக்கான எறி பந்து போட்டியில் முதல்
பரிசு
வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்
ஆறு
முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கபடி போட்டியில் முதல்
பரிசு வென்ற
மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்
ஆறு
முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கை பந்து போட்டியில் முதல்
பரிசு வென்ற
மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக