CLEAN CHENNAI - CLEAN SCHOOL
எங்கள் பள்ளியின் சுகாதாரமான , தூய்மையான
சுற்றுச் சூழலை விளக்கும் குறும்படம் . இப்படத்தை தயாரித்தவர்கள் எங்கள்
பள்ளி சுற்றுச் சூழல் குழு மாணவர்கள்.
சுத்தமான பள்ளி மற்றும் தூய்மையான பள்ளி
வளாகத்தை உடைய மூன்று சிறந்த மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாக எங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது.
வணக்கத்திற்குரிய.மாநகர தந்தை திரு. சைதை
துரைசாமி அவர்களால் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வா.கணேஷ் குமார் அவர்களுக்கு பரிசு
கோப்பை வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக