செவ்வாய், 27 ஜனவரி, 2015

குடியரசு தினக் காட்சிகள்


 எங்கள் பள்ளியில் 26.01.2015 அன்று குடியரசு 

தின விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. 

எங்கள் வட்ட மாமன்ற உறுப்பினர் 

திருமதி.சுப்புலட்சுமி அவர்கள் தேசியக் கொடி 

ஏற்றி மாணவர்களிடையே உரையாற்றினார்.  

எங்கள் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலை 

நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் திறமையை 

வெளிப்படுத்தினர். 
சனி, 24 ஜனவரி, 2015

தொங்கும் தோட்டம்எங்கள் பள்ளியில் சுற்றுச் சூழலை பாதுகாக்க 

தொங்கும் தோட்டம் அமைத்துள்ளோம். இத் 

தோட்டமானது எங்கள் பள்ளி மாணவர்களின் 

இயற்கையை நேசிக்கும் எண்ணத்தை 

வெளிபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டு 

உள்ளது. எங்கள் பள்ளியின் தொங்கும் 

தோட்ட காட்சிகள்