REPORT BEE அறிக்கைகள்
சென்னை மாநகராட்சி நடுநிலைபள்ளிகளில் முதல்முறையாக எங்கள் பள்ளியில் REPORT BEE மூலம் தேர்வு முடிவுகள்
வெளியிடப்படுகிறது.
இது மேகக் கணினியகம் (CLOUD COMPUTING) வழியாக செயல்படுகிறது.
இம்முறையினால்
ஆசிரியர்களது பணிபளு குறைகிறது. மாணவர்களை
பற்றி சரியான முடிவுகள் கிடைக்கிறது.
மாணவர்களின் தேர்வு
முடிவுகளை பல வண்ணங்களில் காணலாம்.
மாணவர்களைப் பற்றி பல்வேறு வகையான தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்களைப் பற்றி
பெற்றோர்களுடன் புள்ளிவிபரங்களுடன் ஆலோசனை
செய்ய இக்கணினி மென்பொருள் உதவுகிறது.