மாணவர் சேர்க்கை ஊர்வலம்
சென்னை.11. பெரம்பூர்
பகுதியில் அமைந்துள்ள சின்ன குழந்தை தெரு,சொக்கலிங்கம் தெரு, ரமணா நகர், ஜமாலியா குடிசை மாற்று வாரிய பகுதி, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் எங்கள் பள்ளி ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் கல்வி விழிப்புணர்ச்சி ஊர்வலம் நடைபெற்றது.எங்கள்
பள்ளியில் செயல்படும் சிறப்பு நிகழ்வுகளை மாணவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக