வியாழன், 12 பிப்ரவரி, 2015

பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


எங்கள் பள்ளியில் 12.02.2015 அன்று பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அவர்கள் பன்றி காய்ச்சலினால்  ஏற்படும் தீமைகளை  கூறினார். சென்னை மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்  திரு அசோக் குமார் அவர்கள் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகலைப் பற்றிக் கூறினார்.  பன்றி காய்ச்சல் வந்து விட்டால் செய்ய வேண்டிய நடைமுறைகளைப் பற்றி  மாணவர்களிடம் விளக்கினார். பன்றி காய்ச்சலை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளை கூறினார்.
புதன், 11 பிப்ரவரி, 2015

மாநகராட்சி விளையாட்டுப் போட்டிகள்

04.02.2015 அன்று சென்னை மாநகராட்சி 


பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு 

போட்டிகள் ஜவகர்லால் நேரு விளையாட்டு 

மைதானத்தில் நடைபெற்றது. அந்த 

விளையாட்டு போட்டியில் எங்கள் பள்ளியை 

சேர்ந்த 18 மாணவர்கள் பங்கேற்றனர். எங்கள் 

மாணவர்கள் பத்து பரிசுகளை வென்று எங்கள் 

பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். எங்கள் 

மாணவர்கள் பரிசு பெற்ற


காட்சிகளில் சில. 
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் எங்கள் உடற் கல்வி ஆசிரியர்