வியாழன், 12 பிப்ரவரி, 2015

பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


எங்கள் பள்ளியில் 12.02.2015 அன்று பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அவர்கள் பன்றி காய்ச்சலினால்  ஏற்படும் தீமைகளை  கூறினார். சென்னை மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்  திரு அசோக் குமார் அவர்கள் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகலைப் பற்றிக் கூறினார்.  பன்றி காய்ச்சல் வந்து விட்டால் செய்ய வேண்டிய நடைமுறைகளைப் பற்றி  மாணவர்களிடம் விளக்கினார். பன்றி காய்ச்சலை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளை கூறினார்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக