வியாழன், 3 செப்டம்பர், 2015

வண்ணத்து  பூச்சிகளுக்கான வண்ண உடைகள்

எங்கள்  பள்ளி மாணவர்கள் அனைத்து

 திறமைகளிலும்  தனியார் பள்ளி 

மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறக் 

கூடியவர்கள். அவர்கள் அணியும் சீருடையும் 

அதே போல் இருக்க வேண்டும் அல்லவா!  

ஆகவே எங்கள்  பள்ளியின் வண்ணத்து 

 பூச்சிகளுக்கு புதன் கிழமை தோறும் வண்ண 

உடைகள்  அணிய  ஏற்பாடு செய்தூள்ளோம். 

அதில்  சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பொன் விழா கொண்டாட்டம்


        எங்கள் பள்ளியில் 50வது ஆண்டு விழா  

07.08.2015 அன்று டைபெற்றது. அந்த 

விழாவில் எங்கள் மாணவர்களின் 

திறமையை வெளிக்கொணரும் வகையில் 

கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


உங்கள் பார்வைக்கு அதில் சில துளிகள்50வது ஆண்டு விழா

            எங்கள் பள்ளியில் 07.08.2015 அன்று பொன்விழா கொண்டாட்டம்  நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினார்களாக திரு.வெள்ளையன் , வணிகர் சங்க தலைவர் , திருமதி.  மீனாட்சி துணை முதல்வர் CTTE WOMEN COLLEGE,PERAMBUR, திரு.மூர்த்தி ஆசிரியர் இயக்க தலைவர், திருமதி.சகாயமேரி தலைமையாசிரியர், சென்னை நடுநிலை பள்ளி,திரு.அசோக் குமார் ,சுகாதார ஆய்வாளர் , சென்னை மாநகராட்சி, திரு.அசோக் குமார், ஆசிரியர் இயக்க பொறுப்பாளர் , திரு. ஜெயபால், காளிகாம்பாள் கோயில் முன்னாள்  அறங்காவலர்  மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .ஆசிரியர்களை கௌரவித்தல் 

எங்கள் பள்ளியில் 07.08.2015 அண்று  

பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. 

 அன்றைய விழாவில் எங்கள்

 பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள் 

தலைமை ஆசிரியர்களுக்கும், 

ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்தும்

 நினைவு பரிசு வழங்கியும் 

கௌரவிக்கப்பட்டனர்.

.. அவர்களின் கடந்த கால நினைவுகளை 

மலரும் நினைவுகளாக எங்களுடன் பகிர்ந்து

 கொண்டனர். 
ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015


50வது ஆண்டு விழாஎங்கள் பள்ளியில் 07.08.2015 அன்று பொன்விழா

 கொண்டாட்டம்  நடைபெற்றது.  

அவ்விழாவில் சிறப்பு விருந்தினார்களாக 

திரு.வெள்ளையன் , வணிகர் சங்க தலைவர்,

திருமதி. மீனாட்சி துணை முதல்வர் CTTE

WOMEN COLLEGE,PERAMBUR, திரு.மூர்த்தி

ஆசிரியர் இயக்க தலைவர்,

திருமதி.சகாயமேரி தலைமையாசிரியர், 

சென்னை நடுநிலை பள்ளி,திரு.அசோக் குமார் 

,சுகாதார ஆய்வாளர் , சென்னை மாநகராட்சி, 

திரு.அசோக் குமார், ஆசிரியர் இயக்க 

பொறுப்பாளர் , திரு. ஜெயபால், காளிகாம்பாள் 

கோயில் முன்னாள்  அறங்காவலர்  மற்றும் 

ஓய்வு  பெற்ற தலைமையாசிரியர்கள் , 

ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
பொன் விழா கொண்டாட்டம் 

எங்கள் பள்ளியில் 50வது ஆண்டு

 விழா  07.08.2015 அன்று 

நடைபெற்றது. அந்த விழாவின் 

காட்சிகளில் சில.