வியாழன், 3 செப்டம்பர், 2015

வண்ணத்து  பூச்சிகளுக்கான வண்ண உடைகள்

எங்கள்  பள்ளி மாணவர்கள் அனைத்து

 திறமைகளிலும்  தனியார் பள்ளி 

மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறக் 

கூடியவர்கள். அவர்கள் அணியும் சீருடையும் 

அதே போல் இருக்க வேண்டும் அல்லவா!  

ஆகவே எங்கள்  பள்ளியின் வண்ணத்து 

 பூச்சிகளுக்கு புதன் கிழமை தோறும் வண்ண 

உடைகள்  அணிய  ஏற்பாடு செய்தூள்ளோம். 

அதில்  சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக