சென்னை மாநகராட்சி மண்டலம்
நான்கு அளவிலான விளையாட்டு போட்டிகள் எங்கள் பள்ளியில் நடைபெற்றது. அதில்
ஆறு நடுநிலை பள்ளிகள் பங்கு நடைபெற்றது.
ஆறு முதல் எட்டு வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் பங்கு பெற்றனர்.
மாணவர்களுக்கு
கபடி,
கைப்பந்து ஆகிய போட்டிகளும் மாணவிகளுக்கு
கோ கோ,
எறிபந்து ஆகிய போட்டிகளும் நடைபெற்றது.
அப்போட்டிகளில்
சில காட்சிகள்.
போட்டி காட்சிகளை படக் காட்சிகளாக மாற்றியது
எங்கள் பள்ளி மாணவன் செல்வன் மேத்யூ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக