வெள்ளி, 21 நவம்பர், 2014

குழு போட்டிகளில் வென்ற

 மாணவர்களும் பயிற்சி அளித்த 

ஆசிரியர்க்ளும்



        அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்கள் 134 பரிசுகளை வென்றனர்.

        ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்களுக்கான டாஜ் பால் போட்டிகளில் எங்கள் பள்ளியே முதல் இடத்தை பிடித்தது.

ஒன்று முதல்மூன்றாம் வகுப்பு மாவர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் 




ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாவியர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்



நான்கு,ஐந்து வகுப்பு மாவர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் 






 நான்கு,ஐந்து வகுப்பு மாவியர்களுக்கான டாஜ் பால் போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்


ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாவியர்களுக்கான கோ கோ போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்



ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாவியர்களுக்கான எறி பந்து  போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவியர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள்



ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாவர்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் 



ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாவர்களுக்கான கை பந்து  போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் 

வியாழன், 20 நவம்பர், 2014

மண்டல அளவிலான விளையாட்டு விழா
          சென்னை மாநகராட்சி மண்டலம் நான்கு அளவிலான விளையாட்டு போட்டிகள் எங்கள் பள்ளியில் நடைபெற்றதுஅதில் ஆறு நடுநிலை பள்ளிகள் பங்கு நடைபெற்றது
      ஆறு முதல் எட்டு வகுப்பு வரையிலான  மாணவ மாணவியர் பங்கு பெற்றனர்.  மாவர்களுக்கு கபடி, கைப்பந்து  ஆகிய போட்டிகளும் மாணவிகளுக்கு கோ கோ, எறிபந்து ஆகிய போட்டிகளும்  நடைபெற்றது.
அப்போட்டிகளில் சில காட்சிகள்.

     போட்டி காட்சிகளை படக் காட்சிகளாக மாற்றியது எங்கள் பள்ளி மாணவன் செல்வன் மேத்யூ. 










  CLEAN CHENNAI  -   CLEAN SCHOOL

எங்கள் பள்ளியின் சுகாதாரமான , தூய்மையான  சுற்றுச் சூழலை விளக்கும் குறும்படம் . இப்படத்தை தயாரித்தவர்கள் எங்கள் பள்ளி சுற்றுச் சூழல் குழு  மாணவர்கள்.





சுத்தமான பள்ளி மற்றும் தூய்மையான பள்ளி வளாகத்தை உடைய மூன்று சிறந்த மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாக எங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது.  வணக்கத்திற்குரிய.மாநகர தந்தை திரு. சைதை துரைசாமி அவர்களால் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வா.கணேஷ் குமார் அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 





திங்கள், 10 நவம்பர், 2014

மாநகராட்சி விளையாட்டு போட்டிகள்

    சென்னை மாநகராட்சி கல்விதுறையால் நடத்ப்படும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எங்கள் பள்ளி 131 பரிசுகள் பெற்றுள்ளது.
  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான டாஜ் பந்து போட்டியில் எங்கள் பள்ளி நான்கு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்து முதல் பரிசு பெற்று 48 பரிசுகள் பெற்றது.
  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தொடர் ஓட்டம், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்க்ளிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
   ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான எறி பந்து (THROW BALL), கை பந்து (VOLLEY BALL), கபடி ஆகியவற்றில் எங்கள் பள்ளி மாணவ மாணவியர் முதல் இடத்தைப் பிடித்தனர்.   மாணவியருக்கான கோ-கோ விளையாட்டில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றனர்.
  இந்த ஆண்டு மாணவ மாணவியர் சிறந்த முறையில் விளையாடி அதிக பரிசுகள் பெற காரணமாய் இருந்த எங்கள் பள்ளி உடற் கல்வி ஆச்ரியர் திரு.மாண்டி கோமாரி அவர்களும் மற்றும் எங்கள் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் பாராட்ட தக்கவர்கள்.