ஞாயிறு, 28 ஜூன், 2015

சுட்டி மாணவர்களுக்கான குட்டி இருக்கைகள்
எங்கள் பள்ளியில் புதிதாக L.K.G ., U.K.G., வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 
உள்ளது.  L.K.G., U.K.G.,முதல் நான்காம் வகுப்பு மாணவர்கள் அமரும் வகையில் புதிய நெகிழி (PLASTIC) இருக்கைகள் எங்கள் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் வாங்கப்பட்டுள்ளது. புதிய இருக்கைகளில் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்கும் காட்சிகள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக