ஆசிரியர்களை கௌரவித்தல்
எங்கள் பள்ளியில்
07.08.2015 அண்று
பொன்விழா கொண்டாட்டம்
நடைபெற்றது.
அன்றைய விழாவில் எங்கள்
பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள்
தலைமை ஆசிரியர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்தும்
நினைவு பரிசு வழங்கியும்
கௌரவிக்கப்பட்டனர்.
..
அவர்களின் கடந்த கால நினைவுகளை
மலரும் நினைவுகளாக எங்களுடன் பகிர்ந்து
கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக