ஆகாஷ் கங்கா குடிநீர்
குடிநீரால் தான்
மாணவர்களுக்கு நோய்கள் பரவுவது இயற்கை. ஆனால் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இந்த
கவலை இல்லை. எங்கள் பள்ளியில் மாணவர்கள்
அனைவருக்கும் கை படாத , சுத்தமான, சுகாதாரமான சுவையான குடிநீர் வழங்க்கப்படுகிறது . அதுதான் ஆகாஷ்
கங்கா குடிநீர் .
காற்றின் ஈரப்பதத்திலிருந்து தருவிக்கப்படும் சுவையான
குடிநீரே ஆகாஷ் கங்கா குடிநீர் ஆகும்.
எங்கள் பள்ளி மாணவர் அனைவருக்கும் இச்சுவையான நீர் குடிநீராக வழங்க்கப்படுகிறது.
Fanatastic!!!!
பதிலளிநீக்கு