கனடா நாட்டு ஆசிரியர்கள் வருகை
எங்கள் பள்ளிக்கு 23.01.2014 அன்று கனடா நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் எங்கள் பள்ளியை பார்வையிட்டனர்.
அவர்கள் எங்கள் பள்ளியின் அன்றாட நிகழ்வுகளை கேட்டறிந்தனர். எங்கள் பள்ளியில் செயல்படும் பல்துறை நுண்ணறிவு ஆய்வகம், கணினி ஆய்வகம், சூரிய ஒளி மின் ஆற்றல் பயன்படுத்துதல் ,செயல் வழி கற்றல், அறிவியல் ஆய்வகம் போன்ற செயல்பாடுகளை பாராட்டினர். பள்ளியின் செயல்பாடுகளை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக