புதன், 26 மார்ச், 2014

       பள்ளி ஆண்டு விழா சிறப்புரை


                         சென்னை நடுநிலைப் பள்ளி,மடுமா நகர், பெரம்பூர், சென்னை.11.  பள்ளியில் 07.03.2014 அன்று  பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.P.பேரின்பராஜ் அவர்கள் மாநகராட்சி கல்வித் துறை மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வரும் நலத் திட்டங்க்களை கூறி மாணவர்களை சிறந்த முறையில் கல்வி கற்க கூறினார்.
         மருத்துவர் திரு.S.மணிகண்டன் அவர்கள்  மானவர்களுக்கு அமெரிக்க நடிகர் அர்னால்ட் அவர்களின் உண்மை கதையை கூறி மாணவர்களை உற்சாகம் ஊட்டினார்.                        திரு. C.அசோக்குமார், வட்டார  செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மண்டலம் 4 அவர்கள் மானவர்களுக்கு ஒழுக்கத்தின் சிறப்பைக் கூறி  மாணவர்கள் ஒழுக்க்த்துடன் திகழ வழிகாட்டினார்.                          திரு.ரகுபதி, வட்டார பொருளாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணிமண்டலம் 1 அவர்கள் மாணவர்கள் கல்வி கற்பதுதான் வாழ்கையில் உயர ஒரே வழி என்று கூறினார்,            திருமதி. கேதரின் மண்டல பொறுப்பாளர் அனைவருக்கும் கல்வி இயக்கம் மண்டலம் 4 அவர்கள் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மானவர்களுக்கு செய்து வரும் நன்மைகளை எடுத்து கூறி மாணவர்களை உற்சாகம் ஊட்டினார். கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக