விளையாட்டு விழா
எங்கள் பள்ளியில் 25.02.2015 அன்று விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் திரு. D.சுப்ரமணியன் , சென்னை
மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் ,திருமதி.D.ரஞ்சனி , சென்னை மாநகராட்சி
உதவி கல்வி அலுவலர், திருமதி.இந்திரா தேவி கூடுதல் தொடக்கக் கல்வி
அலுவலர், திரு.சுகுமார்
, தலைவர் அரிமா சங்கம் திரு.அசோக்குமார் ஆசிரியர் கூட்டணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். விழாவின் சில காட்சிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக